கண்டி மாவட்டம் வத்தேகம நகர சபைக்கான முடிவு உத்தியோகபூர்வ
முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
வத்தேகம நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி – 2028 வாக்குகள் -07 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1289 வாக்குகள் – 05 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி – 499 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம்- 359 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 324 வாக்குகள் – 01 உறுப்பினர்

