Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு

கிளிநொச்சி மாவட்டம்- பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தேர்தல் முடிவுகளின்
படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 3, 040 வாக்குகள் – 6 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1, 511 வாக்குகள் – 3 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 1, 349 வாக்குகள் – 3 ஆசனங்கள்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 508 வாக்குகள் – 1 ஆசனம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments