Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான
அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை,  கரைச்சி பிரதேச சபை மற்றும்
பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

*கரைச்சி பிரதேச சபை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 20, 962 வாக்குகள் – 20 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 7, 319 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 5, 058 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2, 712 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2, 195 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1, 664 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 493 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சி 232 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
பொதுசன ஐக்கிய முன்னணி – 103 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

*பச்சிளைப்பள்ளி பிரதேச சபை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 3, 040 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1, 511 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 1, 349 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 508 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தி – 208 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 123 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
சுயாதீன குழு – 100 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
ஐக்கிய தேசிய கட்சி – 16 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

*பூநகரி பிரதேச சபை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 5, 171 வாக்குகள் – 10 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2, 355 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 1, 884 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 971 வாக்குகள் – 1 உறுப்பினர்
சுயாதீன குழு 1 – 632 வாக்குகள் – 1 உறுப்பினர்
சுயாதீன குழு 2 – 486 வாக்குகள் – 1 உறுப்பினர்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 325 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தி – 280 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
ஐக்கிய தேசிய கட்சி – 88 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments