Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமனநலம் பாதிக்கப்பட்டவரால் பறிபோன உயிர்

மனநலம் பாதிக்கப்பட்டவரால் பறிபோன உயிர்

நாகொடை, கம்மெத்தேகொட பகுதியில் ஒருவர் பொல்லினால் தாக்கி கொலை
செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாகொடைஇ கம்மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான ஒருவரே இவ்வாறு
உயிரிழந்தார்.

தற்போதைய விசாரணையில் சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது
தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக நாகொடை பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments