Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி மக்கள் திரண்டு போராட்டம்

அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி மக்கள் திரண்டு போராட்டம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள
அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில்
நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக நேற்று மாலை ஆரம்பித்த பேரணி
யாழ் மாநகர சபை முன்பாக நிறைவடைந்தது.

இதன்போது யாழ் மாநகர சபைக்கு முன்பாக திறக்கப்பட்ட அசைவ கடைக்கு எதிராகவும் போராட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments