Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநடேசனின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு

நடேசனின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 21 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு நேற்று யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையில் அமைந்துள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்ல அலுவலகத்தில்
நேற்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில்,  நடேசனின் உருவப் படத்திற்கு மலர் தூவி,  சுடரேற்றி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ் வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற
இந்த நினைவேந்தலில் ஊடக இல்லத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து
கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments