Saturday, August 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு

கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு

கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய பூங்கா உடான
காட்டுவழிப்பாதை இன்றையதினம் உகந்தை மலை தேவஸ்தானத்தில் இடம்பெற்ற
விஷேட பூசை வழிபாடுகளை தொடந்து திறந்து வைப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக
அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்

பக்தர்கள் தங்களது காட்டுப்பாதை பயணத்தை இன்று தொடங்கினர். கதிர்காம திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து,  ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

கதிர்காம புனித பூமியை தரிசிப்பதற்கு இந்த வருடத்தில் 30, 000 இற்கும்
அதிகமானோர் பாத யாத்திரைக்காக வருகை தருவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments