Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று
பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு
பொறுப்பான பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மானிப்பாய்,  சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு
கைது செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments