Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஈரானுக்கு உதவ தயார் - ரஷ்யா அறிவிப்பு

ஈரானுக்கு உதவ தயார் – ரஷ்யா அறிவிப்பு

இஸ்ரேல், அமெரிக்காவுடன் மோதல் நடக்கும் நிலையில் ஈரானுக்கு உதவ தயார் என
ரஷ்யா அறிவித்துள்ளது.

ஈரானின் தேவையை பொறுத்து அந்த நாட்டுக்கு உதவிகளை ரஷ்யா அளிக்கத் தயார் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளினின் செய்தி தொடர்பாளர்
டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இஸ்ரேல்- ஈரான் மோதலை சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments