Thursday, July 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் புதிய பொலிஸ் தலைமை அதிகாரி பதவியேற்பு

யாழில் புதிய பொலிஸ் தலைமை அதிகாரி பதவியேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண இன்றையதினம்
தனது கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய
காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய இடத்துக்கு கொழும்பில் பணியாற்றிவந்த மாறப்பன அண்மையில்
நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்
இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments