நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இன்று ஆரம்பமாகிய வருடாந்திர மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது
இதேவேளை, நேற்றைய தினம் , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும்
கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கோடி நாட்டப்பட்டதுடன் வைரவர் உற்சவம் நடைபெற்றது.

