தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான
தீர்மானத்துக்கு ஆதரவாக இன்று (5) பாராளுமன்றத்தில் 177 பேர் வாக்களித்துள்ளனர்.
இதேவேளை குறித்த தீர்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்களிக்கவில்லை
இவ்வாக்கெடுப்பினையடுத்து இன்றிலிருந்து தேசபந்து தென்னகோன்
பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

