Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபெண்ணின் சடலம் மீட்பு

பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து இன்று மாலை
பெண் ஒருவரின் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து
இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் இனந்தெரியப்படாத நிலையில்
சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார்
ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments