Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை1 மணித்தியால கடையடைப்புடன் வழமைக்கு திரும்பிய கிளிநொச்சி

1 மணித்தியால கடையடைப்புடன் வழமைக்கு திரும்பிய கிளிநொச்சி

சில பகுதிகளில் 1 மணித்தியாள கடையடைப்புடன் கிளிநொச்சி வழமைக்கு
திரும்பியது.

சேவைச்சந்தை,  பொதுச் சேவைகள்,  வர்த்தக நடவடிக்கைகள், போக்குவரத்துக்கள்,
பாடசாலை உள்ளிட்ட அனைத்தும் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments