Wednesday, July 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்திய போது
இ எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள்
முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான்
நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments