Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதீவிர சிகிச்சைப் பிரிவில் ரணில் விக்ரமசிங்க

தீவிர சிகிச்சைப் பிரிவில் ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  கொழும்பு தேசிய மருத்துவமனையின்
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர்
ருக்ஷான் பெல்லன இதனை உறுதிப்படுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments