Saturday, August 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர்
சமன்லால் பெர்னாண்டோ எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர்
இன்று (10) கைது செய்யப்பட்டார்.

மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் திட்டங்களை தனது
நண்பர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய
குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments