Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் கொலை

யாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் கொலை

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில்
வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையத்திற்கு சென்ற இருவருக்கும்இ அந்த வர்த்தக நிலையத்தின்
உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து ஆயுதம் ஒன்றினால் வர்த்தக நிலைய உரிமையாளர் தாக்கப்பட்டு
கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் சுண்ணாகம் பொலிஸார்
கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments