Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் கைது

இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் கைது

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தற்போதைய மேலதிக செயலாளர்
இன்று (08) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்
ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான,  ராஜபக்ஷ பத்திரகே செபாலிகா சமன் குமாரி,
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சந்தேகநபர் முன்னதாக இழப்பீட்டு அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக
பணியாற்றியுள்ள நிலையில், அதன்போது ஊழல் மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடுகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது
ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments