Wednesday, August 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகடமைகளை பொறுப்பேற்றக்கொண்ட யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

கடமைகளை பொறுப்பேற்றக்கொண்ட யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய
பி.எம்.சி.ஜே.பி பளிகேன இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

இந்நிலையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய
பாலித செனவிரட்ண யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments