Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுச்சவெளி பிரதேசசபை தவிசாளர் அதிரடிக் கைது

குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் அதிரடிக் கைது

திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக் இலஞ்ச ஆணை
குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இவர்,  தற்போது திருகோணமலை – நிலாவெளி பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments