Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் யாழிற்கு விஜயம்

தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் யாழிற்கு விஜயம்

இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த
அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயம்
ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட
இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக
வடக்கு மாகாண விஜயம் அமைந்துள்ளது.

இவ் விஜயத்தின் போது வடக்கு மாகண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கள விஜயங்கள் மேற்கொண்டு இளம் அரசியல் தலைவர்களுக்கு
உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments