Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதியின் ஹிட்லர் கதைக்கு பதிலடி கொடுத்த நாமல்

ஜனாதிபதியின் ஹிட்லர் கதைக்கு பதிலடி கொடுத்த நாமல்

ஜனாதிபதியின் ஹிட்லர் கதைக்கு நாமல் ராஜபக்ச இன்று(11) பதிலடி
வழங்கியுள்ளார்.

இஜனாதிபதி அநுரகுமார வரவு செலவு திட்டத்தின் போது கூறினார்,  என்னை
இங்கு ஹிட்லர் என்றும் சர்வாதிகாரி என்றும் கூறினார்கள்.

அமெரிக்காவும்,  ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தோற்படிப்பார்களாம்.

ஆனால் யார் இங்கு ரஷ்யா?அமெரிக்கா? என்று கேட்டார். ஜனாதிபதி அவர்களே,
யார் இங்கு ரஷ்யாவாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன
அது முக்கியமில்லை.

ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பது தான் முக்கியம் என்று
குறிப்பிட்டார்.

நீங்கள் எங்களிடம் ஹிட்லர் போன்று கத்துவதை போன்று ஐம்எப் யிடம் கத்துங்கள்.
அங்கு மட்டும் பூனை போல இருக்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments