Friday, June 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேயிலை தொழிற்சாலையில் தீ பரவல்

தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல்

எல்பிட்டிய – மாபலகம வீதியின் வதுரவில சந்தியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும்இ தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என
குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments