Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை அறிக்கை கையளிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை அறிக்கை கையளிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை
நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன குறித்த
அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments