Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை12 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

12 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

மேற்கு,  சப்ரகமுவ,  தெற்கு,  மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
விடுத்துள்ளது.

இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி,
12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும்,  09 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.

மின்னல் செயல்பாட்டினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்
கொள்ளப்படுகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments