Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் கைது

யாழில் 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் கைது

யாழில் 42 வயதுடைய பெண் ஒருவர்,  10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் நேற்றிரவு
ஏழாலை தெற்கு,  மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில்
நேற்றிரவு 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments