Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொது அவசரகால நிலை நீடிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொது அவசரகால நிலை நீடிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம்,  இன்று (07) பாராளுமன்றத்தில் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 145 வாக்குகளும்,  எதிராக 6 வாக்குகளும்
அளிக்கப்பட்டன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments