Wednesday, August 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபதுளை மண்சரிவுகள் - பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பதுளை மண்சரிவுகள் – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட
மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது.

இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை
மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 7 இடங்களில்
நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments