Thursday, August 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைலசந்த விக்ரமதுங்கவின் 17 வது நினைவு தினம்

லசந்த விக்ரமதுங்கவின் 17 வது நினைவு தினம்

மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட
17வது ஆண்டு நினைவு தினம் இன்று கொழும்பில் உள்ள பொரளை மயானத்தில்
அனுசரிக்கப்பட்டுள்ளது.

அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊடக வல்லுநர்கள் மலர்களை
வைத்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தி நினைவைப்
போற்றினர்.

லசந்த விக்ரமதுங்க, இலங்கையின் உயர்மட்ட பத்திரிகையாளர், அரசியல்வாதி,
ஒளிபரப்பாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.அவர் ஜனவரி 2009 இல் படுகொலை செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments