Monday, May 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சியில் ரயில் விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சியில் ரயில் விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முற்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் சம்பவத்தில் கிளிநொச்சி,  ஆனந்தபுரத்தை சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments