Monday, May 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இராணுவ வாகனம் காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து

யாழில் இராணுவ வாகனம் காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் ,  கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்றையதினம் யாழ்ப்பாண நகர் பகுதியை
அண்மித்த மடத்தடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில்,  விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments