Tuesday, May 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்

78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04)கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வின் போது சத்திய பிரமாண நிகழ்வும் நடைபெற்றது தொடர்ந்து
பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி
வைக்கப்பட்டது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments