விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து பேசிய கருத்து தொடர்பில்
தெளிவுபடுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து
தொல் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு கண்டணங்கள் வெளியிடப்பட்டிருந்த
நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பின்வருமாறு தெரிவித்துள்ளார்.


