Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமனைவியை தாக்கிய கணவன்: யாழில் சம்பவம்

மனைவியை தாக்கிய கணவன்: யாழில் சம்பவம்

நாகர்கோவில் பகுதியில் கணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் பகுதியில் நேற்று (17) இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான குறித்த பெண், வர்த்தக நிலையம்
ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வர்த்தக நிலையத்திற்குள்
புகுந்த கணவர்,  மனைவியின் தலை, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில்
சரமாரியாகக் தாக்கியுள்ளார்.

தாக்குதலை நடத்திய பின்னர் கணவர் தப்பியோடியுள்ளார்,  எனினும் இந்த
தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை சம்பத்துடன்
தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை
மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments