யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக
களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கேரள கஞ்சா நீதவான் முன்னிலையில்
தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
குடத்தனை – வலிக்கண்டி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தீயிட்டு
அழிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 1000 கிலோகிராம் கஞ்சா இவ்வாறு தீயிட்டு
அழிக்கப்பட்டுள்ளன.

