Thursday, August 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைலிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

இம்மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும்
மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வும்,  அந்நிய செலாவணி விகிதங்களில்
சவாலான நிலையும் காணப்பட்டாலும்,  நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும்
நோக்கில் விலையை அதிகரிக்க வேண்டாம் என நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி,  ஓகஸ்ட் 2026 மாதத்திற்கான தற்போதைய விலைகளே தொடர்ந்தும்
அமுலில் இருக்குமென குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments