Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2026 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 3000.00 ரூபா
பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம்
நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  அந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2026.02.28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும்,  அதனை மார்ச் 15 ஆம் திகதி வரை நீடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments