Thursday, April 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை

2023/2024 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில்,
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை
இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள்,  2026 ஏப்ரல் 21 ஆம் திகதி
முதல் 2026 மே 08 ஆம் திகதி வரை அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில்
நடைபெறவுள்ளன.

நேர்முகப்பரீட்சைக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின்
பெயர்ப்பட்டியல், கல்வி,  உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்
உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments