நாட்டில் நாளை (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
21 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிகமாக வெளியில் இருப்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

