Tuesday, April 28, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தடை:சீனா எதிர்ப்பு

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தடை:சீனா எதிர்ப்பு

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தடையை எதிர்ப்பதாக சீனா
அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர்
லின் ஜியான் கூறுகையில்,

‘சர்வதேச சட்டத்தில் அடிப்படை இல்லாத சட்டவிரோத ஒருதலைப்பட்சத் தடைகளை சீனா எப்போதும் எதிர்க்கின்றது. ,  தடைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நீண்டகால அதிகார வரம்பைப் பயன்படுத்துதல் போன்ற அதன் தவறான நடைமுறைகளை நிறுத்துமாறு அமெரிக்காவை வலியுறுத்துகின்றோம்.

சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகளையும் நலன்களையும் நாங்கள்
உறுதியாகப் பாதுகாப்போம்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments