Tuesday, May 5, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாதமிழகம்தவெக சட்டமன்ற கட்சித் தலைவரானார் விஜய்

தவெக சட்டமன்ற கட்சித் தலைவரானார் விஜய்

தவெக கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தவெக ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை எனும் நிலையில் கம்யூனிஸ்ட்,
விசிக,  காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (05) பனையூரில் தவெக அலுவலகத்தில் வெற்றி பெற்ற
எம்எம்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சராக விஜய்யை தெரிவு செய்ய எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர் இதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments