Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாதமிழகம்சென்னை தலைமைச் செயலகத்தில் திமுகவினரின் புகைப்படங்கள் அகற்றம்

சென்னை தலைமைச் செயலகத்தில் திமுகவினரின் புகைப்படங்கள் அகற்றம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை தக்கவைத்துள்ள நிலையில்,  விரைவில் விஜய் தலைமையில் புதிய அரசு அமையவுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள
அமைச்சர்களின் அறைகள் அனைத்தும் காலி செய்யப்படுகின்றன.

அங்கிருக்கும் கருணாநிதி,  மு.க.ஸ்டாலின்,  உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது
புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் அடையாறில் உள்ள அமைச்சர்களின் இல்லங்களையும் காலி
செய்யும் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் விரைவில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளைப் பயன்படுத்தவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments