தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை
சந்தித்துஇ ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்தச் சந்திப்பின்போது தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், அருண்ராஜ்,
ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று
தனிப்பெரும் கட்சியாக தவெசு உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்க
உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்பினார்.

