Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளது

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளது

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளது.

அதன்படி,  ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 99.43
அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

WTI  வகை மசகு எண்ணெய் பிப்பாய் ஒன்று 93.17 டொலர்களாகவும்
மர்பன் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 96.20 டொலர்களாகவும்
பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments