Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉதயநிதி ஸ்டாலின் : தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

உதயநிதி ஸ்டாலின் : தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று இன்று (04) எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  செல்வராஜா கஜேந்திரன்,
கனகரத்தினம் சுகாஷ், பொ.ஐங்கரநேசன், கே.வி.தவராசா, காண்டீபன்
ஆகியோர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments