நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 5 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பிற்காக இராணுவம்
வரவழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

