Monday, July 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

தொம்பே பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது,
8 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன்,  சந்தேகநபரிடமிருந்து 20 துப்பாக்கி ரவைகளும், 03 கண்ணிவெடிகளும்,
ஐந்து வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments