23ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில்
அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை
ஸ்பெயின் வென்றது.
ஐக்கிய அமெரிக்காவில் தற்போது முடிவுக்கு வந்த இறுதிப் போட்டியின் மேலதிக
நேரத்தின் இரண்டாவது பாதியின் முதலாவது நிமிடத்தில் பெரான் டொரஸ்
பெற்ற கோலின் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று ஸ்பெய்ன்
சம்பியனானது.
போட்டியின் இறுதிக் கணம் வரையில் அதிர்ச்சிகரமாக எந்தவொரு உதையையும்
ஆர்ஜென்டீனா கொண்டிருக்கவில்லையென்ற நிலையில், ஆர்ஜென்டீனாவை
ஸ்பெய்ன் ஆக்கிரமித்திருந்தது.

