Thursday, July 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான
சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்
வைக்குமாறு கோட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று
(22) எடுத்துக் கொள்ளப்பட்ட போதேஇ இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக
சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments